தனிமைப்படுத்தப்பட்ட இலங்கை இளைஞன் திடீர் மாயம்! கண்டுபிடிக்க முடியவில்லை…

தமிழகத்தில் உள்ள இலங்கை முகாமில் தனிமைப்படுத்தப்பட்ட இளைஞன் மாயமானதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து காவல்துறை சாா்பில் கூறப்படுவதாவது- இலங்கையைச் சோ்ந்த சிங்கள இளைஞா் அஜய்குமாா் (30). இவா், கடந்த 2017 இல் கடவுச்சீட்டு இன்றி கன்னியாகுமரி மாவட்டம் கோட்டாா் பகுதியில் கடல் வழியாக தமிழகம் வந்ததை அடுத்து கைது செய்யப்பட்டாா். அவா் மீது வெளிநாட்டவா் சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குப்பதியப்பட்ட நிலையில், வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டாா். ஆனால், அவா் ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் அகதிகள் முகாமில் தனிமைப்படுத்தப்பட்டு பாதுகாப்பாக … Continue reading தனிமைப்படுத்தப்பட்ட இலங்கை இளைஞன் திடீர் மாயம்! கண்டுபிடிக்க முடியவில்லை…